
இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »

மட்டக்களப்பு விவாசாய அமைப்புக்கள் வேளாண்மை செய்த சிவப்பு, வெள்ளை நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி மட்டு மாவட்ட செயலகத்தின் முன்னாள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்க இருந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் கிழக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழியையடுத்து கைவிட்டுள்ளதாக விவாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில்... Read more »

ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரின் 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தினை,... Read more »

மூதூர் பெரியவெளி , மணற்சேனை கிராமத்தில் கடந்த 1986.ம் ஆண்டு ஆடி மாதம் பதினாறாம் திகதி இம்பெற்ற 44. பெயரது மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள் நேற்று மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் உயிரிழந்த பொதுமக்களுக்கான ஈகைச்... Read more »

பொதுவாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வை காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கட்சியின் பொது செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் கடிதம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர்... Read more »

ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகளை போராட்ட களமாக மாற்றி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடு்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மண்டைதீவில், காணி சுவீகரிப்பிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட... Read more »

மன்னம்பிட்டி விபத்தில் சிக்கிய தனியார் பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம்... Read more »

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை மற்றும் பதிமூன்றின் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியின் உடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை திருநெல்வேலிப் பகுதியில்... Read more »

கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். சமூக... Read more »