
பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6... Read more »

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது Read more »

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியத்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு Read more »

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில் இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை... Read more »

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! Read more »

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நீர்ப்பம்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (10.06.2023) மட்டக்களப்பு, கல்லடி... Read more »

கிழக்கு மாகாண கால் நடை விவசாயஅபிவிருத்தி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட விவசாய சம்மேளனங்கள் மற்றும் சுய உற்பத்தியாளர்களுக்கு கை உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுடன்... Read more »

ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில்... Read more »