
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை... Read more »

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 18.05.2023 மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு Read more »

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுங்கள். முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரண்டாம் நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. காலை எட்டுமணியளவில் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில்... Read more »

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது... Read more »

இன்று முதல் மட்டக்களப்பு காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை... Read more »

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’ வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம... Read more »

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து, வழிபாடுகளை நடாத்தினர். விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள்,... Read more »