
நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும்... Read more »

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத்... Read more »

மட்டக்களப்பு வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ;பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வரும் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18... Read more »

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலஸ் புலனாய்வு... Read more »

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வுத் திட்டமும், வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை 13/01/2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இனப்பிச்சினை தொடர்பான உரையாடல் எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பழைய மாணவர் சங்கமும், யாழ்... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர்... Read more »

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகி;வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8 ஜனவரி) 4 வது நாளாக... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை மாவட்டம் சாம்பல்தீவு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மண்கிண்டி மலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 100000 ரூபா நிதி உதவியும், செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு... Read more »

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 முதல் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த... Read more »

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பழைய வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »