ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா.

கிழக்கு மாகாணத்தின் முதல் பெண்கள் பாடசாலையான ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் நவீன விசேட கல்வி அலகுகளான ஸ்மார்ட் வகுப்பு, தகவல் தொழினுட்ப பிரிவு, விவசாயப் பிரிவு... Read more »

கொண்டயங்கேணி வாழைச்சேனை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் 6ஆவது வருடாந்த மஹோற்சவப் பெரு விழா நேற்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கறுவாக்கேனி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் விசேட பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து பாற்குடபவனியாக ஆலயத்தினை சென்று... Read more »

இன்று 3 மணிநேரம் மின் வெட்டு….!

இன்றைய  தினம் (25) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும்... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு…..!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர். இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டுகள் மீட்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)  அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தி செல்லப்படும் அலுவலகத்தின் உள் பக்க கூரையில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் என ஏறாவூர் பொலிஸார்... Read more »

எரிபொருள் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்... Read more »

சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரம் நடுகை

சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய வனவள பிராந்தியத்தினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் ஒதுக்கவனப் பிரதேசத்தில் பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இலியாஸ் தலைமையில் கண்டல் நடுகை இடம் பெற்றது. ஜூலை மாதம் 26ஆம்... Read more »

தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய அரசியலை செய்கிறேன்: இரா.சாணக்கியன்

எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஒரு சிலருக்கு... Read more »