
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாம் ஜூம்மாப்பள்ளி நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் அப்பிள் தோட்ட வீச்பாக்கில் பெருநாள் தொழுகையும் குத்துபாப் பிரசங்கமும் இடம் பெற்றது. மௌலவி எம்.எஸ்.எம்.சாதீகினால் குத்துபாப் பிரசங்கமும் பெருநாள் தொழுகையும்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் ஹெவர் அமைப்பானது’வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம் ‘எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு வறுமை கோட்டின்கீழ் குடும்பங்களில் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி ,சுகாதாரம் போன்ற அடிப்படை அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து... Read more »

சுற்றுசூழலை தூய்மைப்படுத்தும் சமூக நலன் சார் பணியாளர்களின் செயல்திட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் வகையில் மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியலுடன் தொடர்புடைய மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அரசியல்... Read more »

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து... Read more »

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »

கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான்... Read more »

இன மத நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும் ,சித்திர கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது . மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கான சித்திர கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டன . மட்டக்களப்பு காத்தான்குடி ,... Read more »

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகத்தின் உணவு பயன்பாட்டு தேவையினை எவ்வாறு பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலத்தில் நடைபெற்றது . வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை... Read more »

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் கீழ்வரும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அறுவடைவிழா நேற்று இடம்பெற்றது. சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர்... Read more »