இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின்... Read more »
இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது காங்கேசன்துறை நோக்கு கொண்டி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more »
பொலிஸ் காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞன் விதுஷனின் வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து நள்ளிரவில்... Read more »
எதிர்வரும் மாதங்களில் ஐ.நா வில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரினை சமாளிப்பதற்காக அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைச் சந்தித்து நீதி விசாரணை மேற்கொள்ளவுள்ள நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்... Read more »
யாழ்.மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் மாவட்டத்தில் ஒரு முடக்க நிலையேற்படலாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரித்துள்ளார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட சுகாதார... Read more »
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்... Read more »
திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சில தினங்களாக யானைகள் துவம்சம் செய்துவருவதாக பாட்டாளிபுரம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு சுமார் 20 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் முழுமையாக நாசம் செய்துள்ளன. யூரியா... Read more »
இந்த ஆட்சி ஏற்கனவே கவுண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வடமராட்சி தொகுதி அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை... Read more »