அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கியதில், யானை உயிரிழந்துள்ளது. தோட்ட காணி ஒன்றில், இறந்த நிலையில், காட்டு யானை ஒன்று, இன்று காலை, கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து, கிராம மக்கள், உடனடியாக... Read more »
#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது. Read more »
வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எவையும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்குத் தெரியாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மக்களுக்கு நடந்த துன்பங்கள் சாணக்கியனுக்கு தெரியாது.... Read more »
கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு ஒன்று விழுது அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சியில் நேற்று (11-12-2021) பகல் 9-30 மணிக்கு சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி விழுது அமைப்பின் ஏற்பாட்டில் மாண்புடன் கூடிய குடும்பங்களை... Read more »
பாகிஸ்த்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு அனுப்பபட்டது என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் இன்று விடுதலை செய்யப்ட்டனர். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கடற்கரையில் கடந்த 2021, மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2... Read more »
கல்முனை வடக்கு மற்றும் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கல்முனை வடக்கு, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இஸ்லாமிக் றிலிப் நிறுவனத்தினால்... Read more »
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாம் நாடாளுமன்றிற்குள் செல்லாதிருப்பது... Read more »
பருத்தித்துறை நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் நீதிமன்றக் வாயில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அவர் மீது துப்பாக்கியைக் காண்பித்து பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தினார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்... Read more »