‘பட்ஜட்’டை எதிர்க்க மு.கா. தீர்மானம்!

அரசின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயா்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பது என்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்தை கட்சி எம்.பிக்கள் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும்... Read more »

மட்டக்களப்பு நாவக்கேணி கிராமத்தில் நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு.

நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு மட்டக்களப்பு நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெக் டாட் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக... Read more »

அனுமதி பெறாமல் ஒன்றுகூடல்கள் நடாத்த தடை..! வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.. |

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, முழு நாட்டிற்கும்... Read more »

சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப்பசளை தரமானதென மூன்றாம் தரப்பு நிறுவனம் அறிவிப்பு.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »

இன்றைய காலநிலை மாற்றங்கள் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியானது.

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில நிலவி வரும் தாழமுக்க... Read more »

தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் இந்நாளில் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

இந்த நன்நாளில் தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர்  சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தீப ஒளித் திருநாளா இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது Read more »

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக குற்றச்சாட்டு….

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,... Read more »

கைது செய்யப்பட்ட 19 போில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்! |

கடல்வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.  சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 19 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.... Read more »

நீங்களும் செய்தியாளராகலாம்…!

உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »