மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையத்தில் ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை பெற்ற 13 மாணவர்களுக்கு மடிகளணி; சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..!

மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையம் 100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய  6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த 13 மாணவர்களுக்கு மடிகளணி மற்றும் பரிசுப் பொருள்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (8) சந்திவெளி நித்தி திருமண... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை…!(வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10:45 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஆ.சிவநாதன் ... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்!

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம்  ஆண்டு நினைவேந்தல்  நேற்று  (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,... Read more »

மட்டு திராய்மடுவில் 27 ஏக்கர் அரச காணியை அபகரித்த 8 பேரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து கம்பிவேலிகள் பொலிசாருடன் அகற்றல்…!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்... Read more »

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்; ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இ வெள்ளிக்கிழமை... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆதரவு, ஆனால் நிபந்தனைகளும் முன்வைப்பு…!

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கும், கப்பல் துறை பாடசாலைக்கும்  உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து  கதிர்காம கந்தன் ஆலயம் வரை  பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து மருத்துவப் பொருள்கள், மற்றும்  பொருட்கள் நேற்று திங்கட்கிழமை 27/04/2024.... Read more »

வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை……! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும்... Read more »

கிழக்குப் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்... Read more »

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட... Read more »