வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது..!

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை  வளர்த்த நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குகிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த... Read more »

இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த வித சேதங்களும்... Read more »

வித்தியாசமான போராட்டத்தில் குதித்த என்.வி.சுப்பிரமணியம்

இ#jaffnafishermen #jaffnafushermenissues #logalrillers உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம்... Read more »

முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 மரக் குற்றிகள் மீட்பு!

வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ஏ.தனபால அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் கடந்த புதன் கிழமை பொலிஸாரால் (08) மீட்கப்பட்டன. அப்பகுதி... Read more »

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது..!

#jaffna #jaffnacrime #crimenews யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு... Read more »

டயானா கமகேவை கைது செய்ய ஆலோசனை..!

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது. டயானா கமகேவுக்கு... Read more »

வடமாகாண மீனவ மக்கள் தொழில் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா நடாத்திய ஊடக மாநாடு.(வீடியோ)

வடமாகாண மீனவ மக்கள் தொழில் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா நடாத்திய ஊடக மாநாடு   Read more »

சாலை கடற்பகுதியில் ஐவர் கடற்படையால் கைது.

வடமராட்சி கிழக்கு  சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட  கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 07.05.2024 இன்று மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  வேளை  இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில்... Read more »

திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது –

திருகோணமலை  மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக... Read more »

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு... Read more »