
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி... Read more »

இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால்... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 10ஆம் திகதி சீ ஒவ் ஸ்ரீலங்கா எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுட்ட 23... Read more »

கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது நேற்றைய தினம் CCTV கேமராவில்... Read more »

வடமாகாண திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் வர்ணன் முன்வைத்த முறைப்பாட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு ஏற்று தனது விசாரணைகளை ஆரமபித்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக கொழும்பில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை குழுவில் நேற்று... Read more »

மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (15) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்... Read more »

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம், மக்கள் விடுதலை முன்னணியின்... Read more »

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு 01.11.2024 நடைபெற்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை கல்விக் கோட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் குறித்த... Read more »

கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் 30/10/2024புதன்கிழமை சடலமாக கணவன் மனைவி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்து யோகச்சந்திரன், மணிவண்ணன் தர்சன், ஜெகநாதன் மதுசன் ஆகிய மூவருமே நேற்று இரவு 10:30 மணியளவில் பருத்தித்துறை போலீசாரால்... Read more »

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் 30.102024 கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த... Read more »