கிழக்கில் 15 நாட்களில் ஒழுக்கம் தவறி குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிசார் பணியில் இருந்து இடைநிறுத்தம்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பொலிசார் ஒழுக்கம் தவறி  மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிசார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக 23.08.202  புதன்கிழமை (23)  பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில்... Read more »

சண்டிலிப்பாயில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!

மானிப்பாய் – சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்றையதினம்... Read more »

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நித்திரை….! துயில் எழுப்புவாரா அரச அதிபர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில்... Read more »

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் கைது!

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது ய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும்... Read more »

சண்டிலிப்பாயில் வீடொன்றின மீது தாக்குதல் ; ஒருவர் காயம் ; உடைமைகள் நாசம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு 8:30 மணியளவில் பதிவானதாக பொலிசார் தெரிவித்தனர். முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி... Read more »

அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக் காய்யாக பயன்படுத்த முனைகிறார் கம்மன்பில…! சபா குகதாஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ராஜபக்ச முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய வாக்கு வங்கியை இனவாத ரீதியாக தக்க வைக்க அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக்க காய்யாக பயன்படுத்த தமிழர்கள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை கைக்கி வருகின்றார் என வடக்கு மாகாண சபையின்... Read more »

மதுபானம் அருந்தி பாடசாலைக்குச் சென்ற மாணவி, நீதவான் வழங்கிய உத்தரவு!

14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், ஏதேனும் ஒருவர் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது, அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், அது தொடர்பான... Read more »

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் கைது!

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர்... Read more »

யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே... Read more »

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு!

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு... Read more »