யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி... Read more »
தொடங்கொடையில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... Read more »
தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் 4 காணிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலையில் முற்றுகையிட்டு 5 அடி உயரம் கொண்ட 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை பிடஞ்கி... Read more »
வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப்... Read more »
திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்து வந்த கள்ளப்பாட்டு இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .... Read more »
ஏத்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கம்பளை – கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »
பிலிப்பைன்ஸில் சிறுமி ஒருவரை பயணப்பையில் வைத்து நபர் ஒருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது, சிறுமி வீட்டில் இல்லாததால் சீசீரிவியை... Read more »
மட்டக்களப்பு வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்லவிளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன நான்னு 13 வயதுடைய சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மீட்டதுடன் 17 வயதுடைய சிறுவன்களை கைது... Read more »
மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் 6500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிசாரை... Read more »
மட்டக்களப்பில் டுபாய் நாட்டில்; வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தலா ஒருவரிடம் இலச்சத்து 35 ஆயிரம் வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் வீட்டை நேற்று வியாழக்கிழமை (10) பாதிக்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போலி... Read more »