அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து ஏமாந்த... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) 8-8-2023 கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பிரதம... Read more »
வலிகாம வலயத்துக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய... Read more »
19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர். இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும்... Read more »
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிசாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினையடுத்து ஒருவர் கல்லால் தாக்கு தலுக்குள்ளா சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணையில் நேற்று திங்கட்கிழமை (7) விடுவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்... Read more »
15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15... Read more »
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41வயதுப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 5 லீற்றர் கசிப்பு, 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர், தாக்கப்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 55 வயதான குறித்த குடும்பஸ்தருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டிலிருந்து... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு... Read more »
காங்கேசன்துறை கடற்பரப்பில் 54கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கடற்படையினர் நேற்று அதிகாலை (06) 3 மணியளவில் கைதுசெய்து காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய கடற்படையினரால் குறித்த கைது, முன்னெடுக்கப்பட்ட நிலையில் படகுடன் 54 கிலோகிராம் கஞ்சாவினையும் கிளிநொச்சி தர்மபுரம்... Read more »