நேற்றையதினம் மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு மின்சார... Read more »
அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று பெற்றது. எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பாகவும், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.... Read more »
மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இன்றையதினம் 06.07.2023 மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு... Read more »
அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எதிராளி மீது தாக்குதல் மேற்கொண்ட முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர் உட்பட 3 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிசார்... Read more »
கதிர்காம கந்தனை தர்சிப்பதற்காக தனது கடையை பூட்டிச் சென்ற நிலையில் பலசரக்கு கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலய உண்டியலை இன் தெரியதா திருடர்களால்... Read more »
போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச்... Read more »
யாழ்.நகரிலுள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்... Read more »
போதைப் பொருளை விற்பனை செய்யும் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் யாழிலில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார். இவ்வாறு... Read more »