யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர்... Read more »

சீனா மீனவர்களை  பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது –  யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!

இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம்... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் பொறுப்பேற்பு!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன  நேற்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய  நிலையிலேயே , நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்... Read more »

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக VA.A.D SUSANTHA பொறுப்பேற்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (17) நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின்... Read more »

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் பலி!

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் 17.02.2025  பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு... Read more »

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர்!

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து... Read more »

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் (16.02.2025) பார்வையிட்டனர். இதன்போது துரையப்பா விளையாட்டு  அரங்கின் தேவைப்பாடுகள்... Read more »

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ் ஆயரால் திறந்துவைப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இயக்கச்சி புனித பிரான்சிஸ்சவேரியார் ஆலயம் இன்று 16/02/2025 காலை யாழ் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை  அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. யாழ் ஆயர் தலைமையில் இன்று காலை 07.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானதுடன் திருப்பலியும் ஒப்புக்... Read more »

தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,... Read more »