
கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே உயிருள்ள உறவினரான தாயாரிடம் கூட வழங்கப்படவில்லை என்பதை கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த... Read more »

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண தமிழ் மீனவ தலைவர்கள் இருவர் இந்த வாரம்... Read more »

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் -சங்கிலியன் தோப்பு, மற்றும் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் 350 . பேருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சமைத்த உணவுப் பொதிகள் நேற்று 27/11;2024 வழங்கிவைக்கப்பட்டன. இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று... Read more »

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26.11.2024) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி... Read more »

நெல்லியடி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஹாட்லிக் கல்லூரி மாணவரன் படுகாயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை மாலிசந்தி பகுதியிலிருந்து புளியடி சந்தி... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தற்போது மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சங்கிலியன் தோப்பு, நல்லூர் கிராம சேவையாளர் பிரிவு J/109 பகுதிகளை சேர்ந்த 77 குடும்பங்களுக்கு 385,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப்பொருட்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது. நல்லூர் சாமந்திப் பூ மகளீர் சுய... Read more »

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,... Read more »

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024... Read more »

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது. அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை காலை... Read more »

தமிழ் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் ” எமது விடுதலைக்காக உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ஒருதுளி குருதி கொடுப்போம் வாரீர்..” என்னும் தொனிப்பொருளில் இன்றையதினம்(25) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது இரத்த தான முகாம் வடமராட்சி... Read more »