யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள்,... Read more »
பாரத தேசத்தின் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கலாநிதி ஐெய்சங்கர் எழுதிய “தி இந்தியாவே” நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான “இந்திய மாவத்தை” 1987 ஆண்டு இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது தவறு என பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. உண்மையாக இந்திய... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும்... Read more »
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (21.10.2024) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்... Read more »
நாங்கள் ஒரு தொன்மை வாய்ந்த இனம். எங்களுடைய மொழி தொன்மை வாய்ந்த மொழி. எமக்கு என்று ஒரு தனித்துவமான கலாசாரம் உள்ளது. எம்முடைய வடக்கு – கிழக்கு இவற்றையெல்லாம் நாங்கள் பாதுகாத்துக்கொண்டு நாங்க ஒரு தேசமாக எழுவோமேயானால் அதுதான் தமிழ் தேசியம் என யாழ்.... Read more »
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்க்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை பயிலக தொடக்கவிழா நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் திருமதி சாந்தி ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.... Read more »
செல்வி சிவாந்தினி பாலசுப்பிரமணியம் அவர்களின் வானம் வசப்படுமா எனும் கவிதை நூலும், செல்வன் நேசராசா சந்தோசின் கருவுயிர்ப்பு எனும் ஓவிய நூல் ஆகிய இரு நூல்களும் வெளியீட்டு விழா வடமராட்சி பருத்தித்துறை சிவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் கோட்டை கட்டிய குளம் அதிபரும் கவிஞருமான சு.க... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய கந்த புராண பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று +18/10/2024) காலை 8:30 மணியளவில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. வடமராட்சி பிரதேச கந்தபுராண பெருவிழா தலைவர் திரு ஐங்கரன் தலமையில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஓராம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிபு தையல் பயிற்சி நிலையத்தினரின் இரண்டாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் இயக்குநர் திருமதி சிபுசா நிதர்சன் தலமையில் நேற்று வியாழக்கிழமை 17/10/2024 காலை 10:30 மணியளவில் பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர்... Read more »