கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் கைது!

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது ய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும்... Read more »

உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம்

வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக இன்றைய தினம் தமது விசேட வேலைத்திட்டங்களை நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்... Read more »

வடக்கும் கிழக்கும் மோதும் உதைபந்தாட்ட சமர் மட்டக்களப்பில்…!

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி  22ம் திகதி செவ்வாய்க்கிழமை... Read more »

சண்டிலிப்பாயில் வீடொன்றின மீது தாக்குதல் ; ஒருவர் காயம் ; உடைமைகள் நாசம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு 8:30 மணியளவில் பதிவானதாக பொலிசார் தெரிவித்தனர். முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி... Read more »

அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக் காய்யாக பயன்படுத்த முனைகிறார் கம்மன்பில…! சபா குகதாஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ராஜபக்ச முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய வாக்கு வங்கியை இனவாத ரீதியாக தக்க வைக்க அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக்க காய்யாக பயன்படுத்த தமிழர்கள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை கைக்கி வருகின்றார் என வடக்கு மாகாண சபையின்... Read more »

யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே... Read more »

யாழில் பெண்கள் வேடத்தில் வெளிநாட்டு முகவர்களின் கூலிபடையாக வீடுகள் மீதும் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வந்த 9 கூலிபடையினர் கைது!

யாழ் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்கர்களின் கூலிப்படைகளாக பெண்களின் ஆடைகள் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து  தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டு தாக்குதல், பொருட்களை அடித்து சேதப்படுத்தி, வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்றவற்றின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 9  பேரை வெள்ளிக்கிழமை... Read more »

சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை..!

வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்றையதினம் (17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண... Read more »

புலனாய்வு பிரிவினர் என மக்களை அச்சுறுத்தும் இரும்பு திருடர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்... Read more »

வவுனியாவில் இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் அனுதாபம்!

வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இது தொடர்பில் உரிய விசாரணைகளை... Read more »