யாழ். பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்னால் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (21.07.2023)  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும்... Read more »

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  குருநகர் பகுதியை சேர்ந்த23 வயதுடையசந்தேக நபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த யூன்  மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த... Read more »

இன்றைய பட்டமளிப்பு விழாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி மிக்க சம்பவம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக... Read more »

பேச்சுவார்த்தைக்கு சென்ற தமிழ் கட்சிகளை செருப்பால் அடித்து துரத்திய ரணில் – சுகாஷ் சாடல்.

ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

மாத்தறையை சேர்ந்தவரது சடலம் வடமராட்சி கடலில் மீட்பு…!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் இன்று (19) அடையாளம் காட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின்... Read more »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் ஆழியவளைக்கு விஜயம்…!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் இன்றையதினம் ஆழியவளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள SK  மாதிரி பண்ணையின் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பில் பார்வையிட்டார். அக்கிராமத்தை சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, சர்வதேச தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டு... Read more »

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை விவகாரம் – தமது அலுவலக ஊழியரை சந்தேகப்பட்டு இடமாற்றம் வழங்கினாரா ஆளுநர்?

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையின் அதிபர் ஆளுநரின் கடிதத்திற்கு அஞ்சாது நேர்மையாகச் செயல்பட்டதன் காரணமாக வேறு வழி இன்றி தனது அலுவலகத்தில் கடமையாற்றிய  உத்தியோகத்தரை சந்தேகம் மிகுதியால் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ ஆளுநர் செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக... Read more »

யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம் 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. 18-07-2023-SPEEECH. UNICODE போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப்... Read more »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட... Read more »

யாழில் ஆரம்பமாகவுள்ள விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் நாளை புதன்கிழமை மற்றும் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனா தேவி ஸ்ரீ ரங்கன்  தலைமையில் ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் இருநாள் தொழில்நுட்ப... Read more »