செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை…!(video)

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில்  செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில்  இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை... Read more »

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…!(Video)

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! (Video)

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! Read more »

முல்லையடி பகுதியில் கனரக வாகனம் விபத்து…!(video)

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில்... Read more »

கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் சிறிதரன் எம் பி.(VIDEO)

ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன்  போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில்... Read more »

கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் 2023

வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 350 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். Paper... Read more »

யாழில் யூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை!அரச அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார். எதிர்வரும்யூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான  மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »

யாழில் பேருந்துகளில் கைத் தொலைபேசி திருடும் கும்பலை சேர்ந்த பிரதான சந்தேக நபர் கைது!

யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலை சேர்ந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது கைதானவரிடம்இருந்து  திருடப்பட்ட9 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக... Read more »

கஜேந்திரகுமார் மீதான கைது அடக்குமுறையின் வெளிப்பாடு – சுமந்திரன் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,   நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிக்குச்... Read more »