ஆனைக்கோட்டையில் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 6.5... Read more »

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. காலை எட்டுமணியளவில் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்…..!

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின்  இரண்டாம் நாள் நினைவேந்தல்  இன்று மதியம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில், பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. Read more »

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக. A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி  இன்று மதியம் காெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி –  திருநெறிக் கழகத்தினருக்கு கிராமப்புற அறநெறிப் பாடசாலைகளை வலுவூட்டுவதற்காக ரூபா 100,000. பணமும், யாழ்ப்பாணம் கல்லுண்டாய், நவாலி கிழக்கை சேர்ந்த மாணவிக்கு ரூபா  45,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டியும்,... Read more »

யாழ். மாணவர்களை சந்தித்த ஜனாதிபதி…!

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo கண்காட்சி 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது. இக்கண்காட்சியில் பங்கெடுக்க அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி….!

இனப் படுகொலை வராத்தை நினைவு கொள்ளும் வகையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன் தலமையில், முன்னணி உறுப்பினர்கள், பிரதேச பிரதேச மக்கள்... Read more »

கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 10.05.2023 கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது Read more »

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது.(VIDEO)

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர்... Read more »

இராணுவத்தினர் காணொளி எடுத்து அச்சுறுத்தல்!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் 09.05.2023 இராணுவத்தினர் புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டனர். சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினரே இவ்வாறு இராணுவ சீருடை மற்றும் சிவிலுடையுடன்... Read more »