
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் ... Read more »

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு... Read more »

பூநகரி, மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும் கையளித்திருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர்... Read more »

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி இயக்கச்சிப்பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காக சில விசமிகள் பனை மரங்களை அழித்தொழிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொலிகண்டி பகுதியில் 38 பொதி கஞ்சா மீட்பு..!... Read more »

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய... Read more »

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (27) காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் வடமராட்சி கிழக்கு... Read more »

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு... Read more »

நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு அணில் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழுவை ஆதரிக்குமாறு சுயேட்சை குழுவின் தலைமை வேட்பாளரும் எழுத்தாளருமான முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »