
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது முல்லைத்தீவு – வெலி ஓயா, கிரிபன்னா பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.சம்பத்குமார – (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன்... Read more »

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இன்றையதினம் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் – அராலி மேற்கு பகுதியில், மாணவன் ஒருவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி – மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே... Read more »

இனியவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும்,... Read more »

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மேற்குறித்த பகுதியைச்... Read more »

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் இருந்து... Read more »

உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் ஒன்று உள்நுழைந்து படுத்திருந்தது. குறித்த நாயை விரட்டுவதற்கு ஊழியர்கள் தவறிவிட்டனர். இதனால் அங்கு சேவைகளை பெறுவதற்கு சென்றவர்கள் அச்சத்தில் காணப்பட்டனர். தெருநாய் கடி மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டன சம்பவங்கள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பதிவாகி இருந்தன. இருப்பினும் உரிய... Read more »

தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்வி அமைச்சும் தொழில்துறை அமைச்சும் இணைந்து இந்த மூன்றுநாள் பயிற்சிநெறியை நடைமுறைப்படுத்தியது. இந்த பயிற்சியின் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார் அவர்கள்... Read more »

பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக இரானியேஸ் செல்வின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில சுப நேரமான காலை 10:15 மணியளவில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர்... Read more »

இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார் . யாழ்ப்பாணத்தில் 18.10.2024 வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன்,... Read more »

ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா... Read more »