யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காத்தான்குடியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில்... Read more »
குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த நிக்லாஸ்பிள்ளை வல்லமரி (வயது 88) என்ற 9 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த மூதாட்டி வெளியே... Read more »
யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கடந்த 16ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 01.09.2024 அன்று குறித்த... Read more »
கிட்டுபூங்காவில் ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.. Read more »
தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி வழங்கப்படவேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளது. P2P Press Release 17.09.2024(Tamil) 2... Read more »
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு... Read more »
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் நேற்று மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சிகிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த... Read more »
சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம் பெறவுள்ளது. இதில் தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் பல சிறப்பு பேச்சாளர்களும்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது நேற்று செவ்வாயக்கிழமை 17/09/2024 பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து... Read more »
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை... Read more »