சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன்... Read more »
வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு... Read more »
தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில்... Read more »
சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »
இலங்கை அரசியலமைப்பு நாட்டின் உயர் சட்டமாக கருதப்படுகின்ற நிலையில் பாராளுமன்றம் அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். யாழில் சேவ் எ லைஃப் ( save a Life)... Read more »
Yarl it hub என்ற நிறுவனத்தால் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படைப்போருக்கான மாபெரும் கண்காட்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செயாயப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் yarl it hub இன் தன்னார்வலர்... Read more »
சாவகச்சேரி – தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Advanced Certificate In Computer Application, Web Designing Level 1 அகிய பாட நெறிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... Read more »
தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில்... Read more »
இசைப்பிரியன் அல்லது சேகுவேரா அவர்கள் 25 ஆம் திகதி யூலை மாதம் வியாழக்கிழமை இன்று காலை காலமானார். வன்னி புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பை முடித்து, போராட்ட காலத்தில் நிதர்சனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர், 2009 இற்குப் பின்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.... Read more »
சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கேவில் சந்தியில் இருந்து சில படகுகள் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளது வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலை தடை செய்ய கோரி போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கடற்படை தொடர்ந்தும் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக இன்றும்... Read more »