தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது. காலை முதல் ஆரம்பமான திருவிழவாவில் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டதுடன் பல பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி, பாற்செம்பு, கரகம் என்பன ஆடி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன், ஆரம்பமான... Read more »
“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »
யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன்... Read more »
உத்தேச மீன் பிடி சட்டம் தொடர்பில் NAFSO தலைவர் கேமன் குமார ஆற்றிய உரை.! Read more »
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை. Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழிற்கு விஜயம் செய்துள்ளார் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணி உறுதி வழங்கப்பட போவதாக அழைத்து செல்லப்பட்ட மக்கள் பலருக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் இருந்து வடமராட்சி... Read more »