யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் …!

யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல்... Read more »

இன்று சகல பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும்

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக... Read more »

இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரபிக்கடலில்... Read more »

தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு, கொட்டைடையை சொந்த இடமாகவும், தற்போது ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக கடந்த 18/06/2024 அன்று மல்லாகம் கௌரவ மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்... Read more »

உயிரிழந்த கடற்படை வீரருக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இரங்கல்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல்... Read more »

இந்தியப் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற  இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »

மாமுனையை சேர்ந்த மீனவர் கற்பிட்டியில் மரணம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கற்பிட்டி பகுதியில் மரணமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலிற்க்காக சென்ற வேளை அவர் நேற்றுக் காலைவரை கரை திரும்பாத நிலையில் மீனவர்களால் தேடுதல்... Read more »

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டு வாகனங்களுக்கும் எரியூட்டப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற... Read more »

யாழிலுள்ள ஆலயம் ஒன்றில் கைகலப்பு

யாழ்ப்பாணதில் உள்ள பிரபல கோவில் ஒன்றில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவர்கள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆலய மகோற்சவத்தினை... Read more »

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும், அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது... Read more »