மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை. Read more »

காணி உறுதியென பிரபாகரமூர்த்தி ஐயாவால் அழைத்து செல்லப்பட்ட முள்ளியான் மக்களுக்கு காணி உறுதி கிடைத்ததா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழிற்கு விஜயம் செய்துள்ளார் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணி உறுதி வழங்கப்பட போவதாக அழைத்து செல்லப்பட்ட மக்கள் பலருக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் இருந்து வடமராட்சி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று(27) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 750000/- பெறுமதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்திக் கொடுக்கப்பட்டு நேற்று (26)சம்பிர்தாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலமையில் இன்று... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா இன்று காலை 9:00 மணிக்கு சந்நிதியான் ஆசசிரமத்தில் இடம் பெறவுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மரர்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் இரண்டாவது... Read more »

ரணிலை நேரில் பாராட்டிய சித்தார்த்தன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.” இவ்வாறு புளொட் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட... Read more »

யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான ஒத்துழைப்புடன் குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதிபடத்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலயு பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் பஞ்ச புராண ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரதம்... Read more »

நெடுந்தீவு, நைனாதீவு உட்பட கடற்போக்குவரத்து இன்று நிறுத்தம், வானிலை ஏச்சரிக்கை..!

வானிலையில் இன்று ஏற்படக்கூடிய மாற்றம் காரணமாக குறிகட்டுவானிலிருந்து இடம் பெறும் குறிகட்டுவான் நெடுந்தீவு, குறிகட்டுவான் நைனாதீவு உட்பட அனைத்து கடற் போக்குவரத்துக்கள் இடம் பெறாதென யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. 2024 May 24... Read more »

வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை……! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும்... Read more »