
பிரதேச செயலக ரீதியாக உதவி தேவைப்படும் மக்களை இனங்கண்டு தேடிச் சென்று அவர்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை வழங்கக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை முன்னடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (01.01.2024) நடைபெற்ற “Clean... Read more »

மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்றையதினம் (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் (வயது 23) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து... Read more »

2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2025) வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை... Read more »

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் நேற்று 31/12/2024 செவ்வாய்கிழமை நடாத்திய ஊடக... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும்... Read more »

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அவர்கள் இந்நியாலிற்று சென்றுள்ள நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.... Read more »

தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று 28.12.2024 யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது. இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்... Read more »

கூட்டுறவு சங்கம் முன்னைய காலத்தில் எவ்வாறு இருந்தது, இப்போது எவ்வாறு இருக்கிறது என சிந்திக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்த நிலையில் சென்றுகொண்டு இருக்கின்றது. கூட்டுறவு துறையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகன்... Read more »