யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாரில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக. தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் ... Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையினரால் தெரிவு செய்யப்பட்தய மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி(ITR)சேவையின் பிரான்ஸ்,இலங்கை,லண்டன்,பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா நிதி அனுசரணையில் யாழில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மாணவிக்கே... Read more »
பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றது. சமய கிரியைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி பிரிவு கிளைத் தலைவர் தி.சிவநேசன் மரக்கறி சந்தைக்கான... Read more »
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (24) யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றில்... Read more »
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம்(24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று 21.04.2024 மாலை 03.30 மணியளவில் ஆரம்பமானது சென் செபஸ்ரியன் விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் செபஸ்ரியன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மருதங்கேணி பொலிஸ் அதிகாரி,வடமராட்சி... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 கார்த்திகை: 27. 🇮🇳꧂_* *_🌼 புதன்- கிழமை_ 🦜* *_📆 13- 12- 2023 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_*... Read more »
வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒன்றினை விடுத்துள்ளார். இன்று வடக்கு மாகாண சபையில் கால்நடை அதிகாரிகளினை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »
தமிழ் மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், நூலாசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம் எழுதிய “இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்” என்னும் நூல்வெளியீடு நேற்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் க.வி.விக்கினேஸ்வரனின் தலைமையில் அவரது வாஸ்த்துதலத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம... Read more »
கனடாவுக்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற் பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு விருந்தினர் விசாவில் சென்றுள்ளனர். எனினும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் விருந்தினர்... Read more »