தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கைகளின் பின்புலத்தில் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள்... Read more »
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலான மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய விலை நிலவரத்தின்படி, கத்தரிக்காய் கிலோ 140... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே நாம் ஆதரவு வழங்குவோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழில் இன்றையதினம்(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், எதிர்வரும்... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் அரச அதிகாரி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட, தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ... Read more »
புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் முயற்சியாளர்களின் கண்காட்சியானது நேற்று 11.04.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நாளை சனிக்கிழமை வரை தொடர்ந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம்... Read more »
நேற்றையதினம், வெண்கரம் படிப்பக மாணவர்களால் உலக தாய்மொழி தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. வெண்கரம் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற “எங்கள் இனத்தின் அடையாளம் தமிழ்” எனும்தொனிப் பொருளில் அமைந்த தாய்மொழி தின நிகழ்விற்கு வெண்கரம் படிப்பக மாணவி அபிநயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை வெண்கரம் பிரதான... Read more »
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்று(10) இடம்பெற்றது. நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப் பிரதம விலுந்தினராக வடமாகாண உள்ளூராட்சி... Read more »
பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று10) தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார். இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக யுத்த காலம்... Read more »
யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலகத்தில் சமுர்தி அபிமானி வர்த்தக சந்தை நேற்றும் இன்றும் விற்பனை இடம் பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை அமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை எனும்... Read more »