கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலச்சினை அல்ல : அது தமிழ்த் தேசியஇனத்தின் தாயகச்சூழலின் அடையாளம் – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கார்த்திகைப்பூவை ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக  அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது... Read more »

அரசறிவியலாளன் 06 இதழ் இன்று யாழ் பல்கலையில் வெளியீடு…..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான  ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று  புதன்கிழமை  பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர்  சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம்... Read more »

அம்பன் பகுதியில்  சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு, உழவு இயந்திரங்களும் விடுவிப்பு…!

பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 24/03/2024  அன்று சிறப்பு அதிரடி படையினரால்... Read more »

யாழில் வாள்வெட்டு : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்..!!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு  வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்களுடன்  சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது... Read more »

ஜானதிபதி வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »

சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று எம்.ஏ.சுமந்திரனால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற அரச தலைவரே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம். அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம்... Read more »

யாழ்ப்பாணத்தில் காணி கேட்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை : முதலீட்டாளர் தொடர்பில் மௌனம் – பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய  என கடற்கரையோரமாக உள்ள அரச நிலங்களை தமக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாண மாவட்ட செயலக அபிவிருத்தி குழுவில் அனுமதி கேட்டுள்ளது. குறித்த விடயம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின்... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் மகளிர் தின நிகழ்வு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணியினால் சர்வதேச மகளீர் தினம் நேற்று மாலை 3 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய்  வீதியில் அமைந்துள் சிறி கணேச வாசிகசாலை மண்டபத்தில் முன்னாள் தவிசாளரும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்றபாட்டளருமான நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில்... Read more »

காரைநகரில் சிறப்புற நடைபெற்ற மகளிர் தினம்!

சர்வதேச மகளிர் தினம் இன்றையதினம் (31.03.2024) வெகு விமரிசையாக காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பரமானந்தம் தவமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக காரைநகர் பிரதேச செயலக செயலர் அவர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் – விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more »