இன்றைய இராசி பலன் 31.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 18 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  31 – 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

வடக்கில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்…!

வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் மற்றும் அதிக வாகன... Read more »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதனா வைத்திய சாலையின்... Read more »

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வெள்ளி சிலுவைப்பாதை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஒன்றான கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக... Read more »

குடும்பவத்தர்களுடன் முரண்பட்டு தனியாக வசித்து வந்த குடும்பஸ்தவர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

நேற்றையதினம்(29) இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தவர் வெற்றுக் காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

யாழ்ப்பாணம் போதனா  வெளிநோயாளர்  பிரிவு  மாலை ஆறு மணி வரை நீடிப்பு – வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தீர்மானம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை  மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு... Read more »

ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று (29) காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வெளியீட்டு... Read more »

புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் பெரிய வியாழன் அனுஷ்டிப்பு

குருத்துவத்தை ஏற்படுத்தி தனது உடலை உணவாகவும்,தனது குருதியைப்பானமாகவும் ஈர்ந்தருளிய பெரியவியாழன் புனிதத்திருப்பலியானது செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி டியூக்வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் 28.03.2024 மிகவும் பயபக்தியோடு இடம்பெற்றது. இப்புனித திருப்பலியை திருவுளப்பணியாளர்சபையின் வடமாகாணத்தலைவர் அருட்பணி மரியதாஸ் அடிகளார் அவர்கள் நிறைவேற்றியிருந்தார். அதன்பின்னர்... Read more »

வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துர  தில்லைநாதனுக்கு  ஊடக தூதுவிருது….!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்  சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும்... Read more »