தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் கெளரவிப்பு நிகழ்வு

வடமராட்சி தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் கெளரவிப்பு நேற்று 23.03.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. மாலை 06.00மணிக்கு கலையரசி சனசமூக நிலைய தலைவர் ச.தினேஷ் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர்,விளையாட்டுத் திணைக்களம்,வடமாகாணம், பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு... Read more »

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் இன்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »

அம்பனில் பரபரப்பு-ஆறு உழவு இயந்திரங்களுடன் சற்றுமுன் 12 பேர் சுற்றிவளைப்பு…!

சற்றுமுன்னர் அம்பன் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு உழவு இயந்திரங்கள் மருதங்கேணி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்றைய தினம் விடுமுறை நாளாக இருக்கின்ற போதும்... Read more »

குருத்தோலை ஞாயிறு வழிபாடு

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் இன்று தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ் கிறிஸ்தவர்கள்... Read more »

வலி வடக்கில் மக்களுடன்  இராணுவம் விவசாயம் : இராணுவ இருப்பை தக்க வைக்க முயற்சி ஏற்க முடியாது – விக்னோஸ்வரன் எம்.பி

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய காணிகளில் மக்களுடன் இணைந்து பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விவசாய நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதை ஏற்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று முன்தினம்... Read more »

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காரைநகர் கடற்படை புலனாய்வாளர்கள் இருவர் கைது!

நேற்றையதினம் (23) காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர் கடற்படை முகாமில் கடமையாற்றி வரும் குறித்த இரண்டு கடற்படை புலனாய்வாளர்களும், காரைநகர் பகுதியை சேர்ந்த நபர்... Read more »

இன்றைய இராசி பலன் 24.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 11 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  24- 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்தவகையில் இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள்... Read more »

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம்…!

யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க சில தினங்களுக்கு... Read more »