இந்திய-ஈழத்தமிழர் உறவு அதிகம் கசப்பானதாகவே நோக்கப்படுகிறது. ரஜீவ்காந்தியின் படுகொலையை அடுத்து அதற்கான அடிப்படையை இந்தியப் பரப்பில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. அதற்கான சந்தர்பங்கள் அனைத்தையும் தென் இலங்கையும் ஊக்குவித்துக் கொண்டது. 1987 ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கை கைத்சாத்தானதை அடுத்து எழுந்த முரண்பாடு பிராந்திய வல்லரசான இந்தியாவை... Read more »
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு, காங்கேசன்துறை பகுதியில் வைத்து நேற்று (9) இரவு 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் இலங்கை விமானப்படையில் இணைய வேண்டுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை... Read more »
பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப் பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையதின் திறப்பு விழாவில் இன்று 09.03.2024 பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக எரிபொருள் நிலையத்தின் பெயர் பலகை மற்றும் நாடா வெட்டி திறந்து வைத்தார். மேற்படி... Read more »
இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையிலான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகாரிகள் இன்றையதினம்(09) காலை யாழ் வடமராட்சி பகுதிக்கு விஜயம் மொன்றை மேற்கொண்டனர். இதன்போது நெல்லியடியில் இடம்பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட குறித்த குறித்த குழுவினர் அங்கிருந்த... Read more »
பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(9) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. மேலும் , ஒரு கிலோ... Read more »
யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் நாளை(10) விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படுகின்றது. இதற்கான நிகழ்வு நாளை(10) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும்... Read more »
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் எதிர்வரும் 15ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார். நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றிய அவர், பின்னர் கொழும்புக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.... Read more »
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய... Read more »