“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »
நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில்... Read more »
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மாலை 6 மணியளவில் குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது 8 மீற்றர் மட்டத்தை... Read more »
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ,வெருகல் – ,இலங்கைமுகத்துவாரம் இந்து கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இதன் போது, பாடசாலை நடன குழுவுக்கு ஒரு... Read more »
யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன்... Read more »
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை. Read more »
தொடர் மழைவீழ்ச்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக சந்தைக்கு அதிகளவு காய்கறிகள் வரத்து காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக சரிந்தது. இந்தநிலையில், தற்போது மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதனால் காய்கறிகளின் விலை உயர்வடைந்து, ஒரு... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழிற்கு விஜயம் செய்துள்ளார் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணி உறுதி வழங்கப்பட போவதாக அழைத்து செல்லப்பட்ட மக்கள் பலருக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் இருந்து வடமராட்சி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று(27) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 750000/- பெறுமதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்திக் கொடுக்கப்பட்டு நேற்று (26)சம்பிர்தாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலமையில் இன்று... Read more »