விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழஇராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு... Read more »
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளாளராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகாநந்தா நகர பகுதியை சேர்ந்த செல்வகுமார் கடந்த காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக இன்று... Read more »
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை... Read more »
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையில் 760 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 130 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 760 சந்தேக நபர்கள்... Read more »
மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார் இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில்... Read more »
எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு வேண்டுதலில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய... Read more »
தனது கட்சியின் ஆதரவுடன் தெரிவாகிய ஜனாதிபதி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்திற்கு தலைமைத் தாங்கியதை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்,... Read more »
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. சமூக செயற்பாட்டாளர் மயூரி ஜனன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கியின் வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வருகை தந்து... Read more »
குரங்குகளை கட்டுப்படுத்த நாட்டுக் துப்பாக்கி “நிரந்தர தீர்வாக அமையாது” இலங்கையில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.“குரங்கு... Read more »
தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழு, தாங்கள் பாதுகாப்பற்றதாகவும் மறக்கப்பட்டதாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளதோடு, பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவர் துன்புறுத்தல் மற்றும் தங்களுக்குள்ளேயே காயங்களை ஏற்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்பது குறித்தும், இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில்... Read more »