பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 09 நபர் கொண்ட வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு இன்று(18.02.2024) இடம்பெற்றது. மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியக்கொடி, கழக... Read more »
வடமராட்சி கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு அம்பிகை முன்பள்ளியின் வருடாந்த(2023) பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இன்று 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்றது. முன்பள்ளி நிலைய தலைவர் த.இராகினி தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் காலை 10.00 ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,கிராமமட்ட தலைவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து... Read more »
1994.02.18 அன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(18) அனுஷ்டிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் பதினெட்டாம் திகதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு இளங்கே சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவின் தாயாரது பிறந்த இடமான அல்வாய் வடக்கில் இடம் பெற்றது. அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் விழா ஏற்பாட்டு குழு தலைவர், ஓய்வு பெற்று யாழ் கல்வி வலைய உதவி கல்வி... Read more »
கில்மிசாவின் தாயாரது பிறப்பிடமான அல்வாய் வடக்கு இழங்கோ சனசமூக நிலையத்தினரால் அமோக வரவேற்பளிக்கப்படுகிறது. நாவலரின் வண்டியிலிருந்து வடக்கு அல்வாய் இளங்கோ சன சமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து, செல்லப்படுகிறார். Read more »
மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண்... Read more »
பொது கொள்முதலில் ஊழல் செய்யும் ஒப்பந்ததாரர்களின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறாத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே என ஆய்வில் தெரியவந்துள்ளது. Verite Research இன் புதிய அறிக்கையின்படி, கொள்முதல் செயல்பாட்டில் உள்ள ஊழல் மற்றும் மோசடி நடைமுறைகள் தடுப்புப்பட்டியலில் ஒரு... Read more »
நாட்டில் ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். இது தொடர்பில் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர்... Read more »
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று... Read more »
தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டில் வவுனியாவைச் சோந்த மூன்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், தரம் 7 பிரிவில் வவுனியா அல் அக்ஸா மகாவித்தியாலய மாணவி எம்.எம்.எவ்.நகா தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன், தரம் 12 மற்றும் 13... Read more »