நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று 360 ரூபாயாக குறைந்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 360 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு, மரக்கறி வகைகளின் விலை... Read more »
யாழில் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர்.... Read more »
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயதான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. தலைமன்னார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன அ.ஆன்கியான்சிதா என்ற சிறுமி, நேற்று (16) அதிகாலை 3.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.... Read more »
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து,சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் செயலாளர் நாயகம் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையானது இந்தியாவின் ஒரு பகுதி” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த சர்ச்சைக் குறிய கருத்து... Read more »
பாடசாலைகளை,பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை.தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை.தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள்.ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது.அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும்... Read more »
இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர்... Read more »
நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தங்களிடமுள்ள ஆபரணங்களை அடகு வைத்தேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த மக்கள் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா மிரிஸ்ஸவத்த பகுதி தேவாலயமொன்றில் நடைபெற்ற... Read more »
யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில்... Read more »
இலங்கை-இந்திய உறவிலேயே இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பு இருக்கின்றது என்ற உரையாடல் மீளவும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் அத்தகைய எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதும் பின்னர் மீறுவதும் வழமையான நடவடிக்கையாக உள்ளது. அதனை இராஜதந்திரம் என்றே உரையாட விளைகின்றனர். இத்தகைய சூழல்... Read more »
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் நேற்று தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி மந்திகையிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முன்னாளர் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 100... Read more »