இலங்கை யின் மேல் மாகாணத்தின் மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு... Read more »
முல்லைத்தீவு விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இன்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன்,... Read more »
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள... Read more »
யாழ்.வடமராட்சிக் கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவானது இன்றைய தினம் (17) வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் தலைவராக திரு க.சயந்தன் அவர்களும் செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு உ.நிதர்சன் அவர்களும்... Read more »
ஜனநாயக போராளிகள் கட்சியின் உயர்மட்ட அரசியல் பிரிவினருக்கும் மக்கள் தேசிய சக்தி அமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமான சமகால அரசியல் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் வடக்குமாகாண அமைப்பாளர்,மாவட்டமட்ட அமைப்பாளர்,ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்,ஊடகபேச்சாளர்-துளசி,நிர்வாக உறுப்பினர்கள்,மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் குறித்த... Read more »
பூனைத்தொடுவாய் லூர்த்து மாதா ஆலய பெருவிழா இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 07.00 ஆரம்பமான குறித்த திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜ் ஒப்புக் கொடுத்தார். தொடர்ந்து லூர்த்து அன்னையின்... Read more »
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்பாண பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடக்கு வலய பதிவாளர் நாயகம் சிவநயனி சர்வேஸ்வரா ஆகியோர் பிரதம விருத்திகர்களாக கலந்து கொண்டனர்.... Read more »
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் வடமராட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சித் தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக விமர்சித்து வருவதால் பலரும் கட்சித் தலைவரிடம் முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »