முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழந்தார். தனது 83 ஆம் வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

மனைவியின் கால்களை வெட்டிய கணவர்

காலி  – மெதவல பிரதேசத்தில்  கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் 34 வயது பெண்ணாவார். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த உதவிகளும், வாராந்த நிகழ்ச்சிகளும்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வுகள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சைவப் புலவர் திருமதி அண்முகவடிவு தில்லைமணி... Read more »

இதயம் தொட்ட தீர்ப்பு! நீதிபதி காட்டிய தாய்மை!

2 குழந்தைகளை விட்டு விட்டு தாய் இறந்து விடுகிறார். 6 மாதங்களில் தந்தை 2வது திருமணம் செய்து கொள்கிறார், குழந்தைகள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்கின்றனர்.. தாத்தா குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக தந்தையிடம் பணம் கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். நீதிமன்றம் பையனை... Read more »

இன்றைய இராசிபலன் 17.02.20244

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 05. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 17- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்பத்தில்... Read more »

மான்செஸ்டர் சிற்றி அபுதாபி கப் சர்வதேச அக்கடமி தொடர்…! கிளிநொச்சி மண்ணில் இருந்து முதல் வீரர்.

இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப் படுகின்ற சர்வதேச உதைபந்தாட்ட அக்கடமி அணிகளுக்கிடையிலான இளையோருக்கான உதைபந்தாட்ட தொடரில் இலங்கையின் தேசிய அக்கடமியான றினொன் அக்கட்மி கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதுடன் இவ் அக்கடமியின் 12 வயது பிரிவு அணியில்... Read more »

இணுவில் புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – கட்சி நிதியிலிருந்து வழங்கவும் ஏற்பாடு!

இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை  புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக  தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு... Read more »

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின்... Read more »

ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்

சிறை வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி உயிரிழந்துள்ளார். ரஷ்ய அதிபரை விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு, ரஷ்ய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக்... Read more »