வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளரின் மக்கள் சந்திப்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள் ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி... Read more »

இன்றைய இராசி பலன் 14.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 02. 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 14- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

வெறும் 29 பந்தில் ரசல் காட்டடி.. அடங்கிய ஆஸ்திரேலியா.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நேற்று மூன்றாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.... Read more »

யாழில் 47 குழந்தைகள் உயிரிழப்பு

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில்... Read more »

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை  நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில்... Read more »

இன்று முதல் அமுலுக்கு வந்த புதிய சட்டம் (நிகழ்நிலைக் காப்புச் சட்டம்)

இன்று முதல் அமுலுக்கு வந்த புதிய சட்டம் (நிகழ்நிலைக் காப்புச் சட்டம்) இன்று முதல் அமுலுக்கு வந்த தொடர்பாடல் சட்ட திட்டங்கள். ♦சகல தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும், ♦சகல தொலைபேசி அழைப்புகளும் களஞ்சியப்படுத்தப்படும், ♦வாட்ஸ் அப், ட்விட்டர் முகநூல் என்பன மேற்பார்வை செய்யப்படும்,... Read more »

வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி

🇱🇰கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. Read more »

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று.

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத்தந்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த இயக்குநராக விளங்கிய பாலு மகேந்திரா அவர்களை நினைவுகூர்வதில் Likedtamil பெருமையடைகின்றது. Read more »

வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது

வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது மீன்பிடி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் Read more »

தீவிரமாகும் யுக்திய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 126 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 680... Read more »