மீண்டும் கொட்டப் போகும் மழை

எதிர்வரும் 13.02.2024 முதல் 16.02.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை நாளை 12.02.2024 மதியத்திற்கு பிறகு வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் அறுவடை மற்றும்... Read more »

பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

புத்தளம், பல்லம நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிதிபென்திஎல்ல, 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த... Read more »

வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலமையிலான குழுவிஜயம்!!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.இது தங்களது இடம் என குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த... Read more »

மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

விலை உயர்வால், எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்... Read more »

மூடிய அறைக்குள் இரகசிய சந்திப்பு-பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (7)நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி ;அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர்... Read more »

இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது!

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் காரில் இருந்து பானம் அருந்திக்கொண்டிருந்த இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் மக்கனிகொட பிரதேசத்தில் வைத்து கைது... Read more »

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய தினம் நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில்... Read more »

இலங்கை கடற்படை அதிரடி-நடுக்கடலில் 19பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள... Read more »

இன்றைய இராசி பலன் 08.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை : 25. 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 08- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

புதுக்காட்டுச்சந்தி பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச மதிய உணவு

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலோன் சாய்ஸ் பிரைவேட் லிமிடெட் பசியோடு வருபவர்களுக்கு இங்கே இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்கள் முதல் ஞாயிறு வரை... Read more »