வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்று (06) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில்... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

சுற்றுலாத்துறை மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்வதற்கு யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி!

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40... Read more »

யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதன்போது சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது.... Read more »

மாடியில் வேலை செய்த குடும்பஸ்தர் கீழே விழுந்து உயிரிழப்பு!

நேற்றையதினம் கொக்குவில் பகுதியில் 2வது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்... Read more »

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார்

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. இதன்போது, தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த... Read more »

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

மன்னன் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.* *75 வயதான மன்னன் சார்லஸ், சமீபத்தில் மருத்துவமனையில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.* அரண்மனை அறிக்கை,* *”ஊகங்களைத் தடுப்பதற்காகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இது பொதுப் புரிதலுக்கு உதவக்கூடும்... Read more »

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் இலங்கையர்

பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த ஜீவாகரன் ராமநாதன் (44 வயது) என்பவர் பிரித்தானிய தேம்ஸ் வலி (Thames vally) பிராந்திய காவல்துறையால் தேடப்படுகிறார். இவரை நேரில் கண்டால் இவரை நெருங்க வேண்டாம் என்றும் உடனடியாக 999 அவசரசேவை இலக்கத்திற்கு... Read more »

*⭕வரலாற்றில் இன்று___________*

*1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.* *1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.* *1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.* *1951 – அமெரிக்காம்,... Read more »

இன்றைய இராசி பலன் 06.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை : 23. 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 06- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »