பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம், யாழ் போதனா  வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில்  சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை... Read more »

வேக கட்டுப்பாட்டை இழந்த கார்- கடையினுல் புகுந்து விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் கடையினுல் புகுந்து விபத்துக்குள்ளானது. முல்லைத்தீவு பரந்தன் A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன்  நோக்கி பயணித்த கார் இன்றைய தினம் மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல... Read more »

பன்றி வெடியில் சிக்கி குடும்பத்தர் பலி…!

பன்றி வெடியில் சிக்கி குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும்... Read more »

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்-ரமேஷ் அடிகளார்

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்! இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் அதிகரித்து வரும் மரணங்களில் அண்மைக் காலங்களில் அதிகளவான மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பினருடனும் தொடர்பு கொண்டு மக்கள் மத்தியில் ஓர் வழிப்புணர்வை ஏற்படுத்தும்... Read more »

தலைகீழாக கட்டிவைத்து மாட்டுக்கு அடித்தது போல் அடித்த பொலிசார்

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என தெரிவித்த பாதிக்கப்பட்டவர், எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என கூறினார். யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை... Read more »

அமைச்சரை பதவி நீக்கக் கோரி கையெழுத்து வேட்டை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார... Read more »

பிக்கு கொலை-வசமாக சிக்கிய மூவர்

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோதிடத்தில் புகழ் பெற்ற 44 வயது மதிக்கத்தக்க கலபாலுவாவே தம்மரதன என்ற பிக்குவே துப்பாக்கிச்... Read more »

கோர விபத்து தாய்பலி-மகள் படுகாயம்

ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கர வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில்... Read more »

கொழும்பின் முக்கிய வீதிகளுக்கு பூட்டு

நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படுவதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இன்று மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் ரயில் கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்திவில் பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால்  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட , கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17ம் கட்டை   ஆகிய  கிராமசேவையாளர் பிரிவுகளில்  தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு ரூபா 352,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும், தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்விகற்க்கும்... Read more »