எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச்... Read more »
ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில்... Read more »
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் உட்பட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மோதல்... Read more »
*1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.* *1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.* *1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.*... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 தை : 22. 🇮🇳 ꧂_* *_🌼 திங்கள்- கிழமை_ 🦜* *_📆 05- 02- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »
இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழர் தாயகத்தின் தலைநகராம் திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய வீரத்தமிழ்ப் பொது மகன்... Read more »
உலகளாவிய முறைமை (Global System) வர்த்தகத்தால் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய பொருளாதாரம் வர்தகம் மற்றும் சந்தையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உலகம் பல நூற்றாண்டுகளாக கண்டறிந்த வடிவங்களுக்குள்ளால் நகர்ந்துவருகிறது. உலகத்தில் தோன்றிய அனைத்து கருத்தியலும் உலகளாவிய முறைமைக்கு சேவகம் செய்வதாகவே உள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்குள்யேயே நாடுகளுக்கிடையிலான உறவு... Read more »
5 பேர் கைது – கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. சம்வத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்... Read more »
இன்று இலங்கையின் 76ஆவது சுதந்திரதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் இன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசிய கொடி... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று... Read more »