இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட கசிரமதானபணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள், என பலர் கலந்துகொண்டனர். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடமராட்சிகிழக்கு பகுதியில் இராணுவத்தினர் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். Read more »
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்... Read more »
இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான பேரணி வைத்தியசாலை வீதி... Read more »
சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2024 ) காலை 09.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுவதுடன் கறுப்பு கொடிகளையும்... Read more »
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அந்தவகையில் இன்றையதினம் அம்பாறை... Read more »
சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. தேசிய கொடி எற்றப்பட்டு கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றது. இன்றைய நாள் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது. Read more »
தடை உத்தரவையும் மீறி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஆரம்பமானது. இரணைமடு சந்தியில் தற்போது ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்து வருகிறது. குறித்த போராட்டத்தில் வலிந்து... Read more »
வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின விழா இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட... Read more »
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த தடை உத்தரவு... Read more »