மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின்... Read more »
*1932 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.* *1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.* *1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.* *1943 – இரண்டாம் உலகப்... Read more »
சம்மாந் துறையில் விஞ்ஞான பீடத்தின் முன்னால் நேற்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயது உடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் வாகனம் (லொரி) செலுத்தி வந்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை... Read more »
* தை: 21.* *ஞாயிறு-கிழமை_* *_📆 04- 02- 2024* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.... Read more »
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திச்செல்லப்படுவதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் ... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி... Read more »
பரந்தன் சந்திக்கருகில் வீதியோரமாக நின்ற மரம் நேற்று முன்தினம் மதியம் அளவில் திடீரென சரிந்து வீதியில் விழுந்ததில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டவேளையிலும் இந்த அனர்த்தத்தால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் குறித்த இடத்தை கடக்கும்... Read more »
சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் கட்டிட நிர்மாணத்திற்காக 230,000 ரூபா பெறுமதியான 100 பைக்கற் சீமெந்துகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரடியாக கொண்டுசென்று வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வெள்ளிக்கிழமை வாராந்த நிகழ்வாக... Read more »
*1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.* *1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.* *1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான... Read more »